ஏடிஎம் கட்டணம் இன்று முதல் உயர்வு

by Editor / 01-01-2022 02:31:14pm
ஏடிஎம் கட்டணம் இன்று முதல் உயர்வு

வங்கி ஏ.டி.எம்.பரிவர்த்தனை சேவை கட்டணம்  20ல் இருந்து 21 ஆக இன்று முதல் உயர்வு
ஏடிஎம் மூலம் மாதத்திற்கு 5 முறையும், பிற வங்கி ஏடிஎம் கள் மூலம் 3 முறையும் இலவசமாக பணம் எடுக்கலாம்.

 

Tags :

Share via