பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் விநியோகம் இன்று தொடங்கியுள்ளது.

by Admin / 02-01-2026 11:07:10am
பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் விநியோகம் இன்று தொடங்கியுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு நியாய விலை கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் விநியோகம் இன்று தொடங்கியுள்ளது. வீடு வீடாக சென்று இந்த டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. டோக்கன்களில் பரிசு தொகுப்பை பெற்றுக் கொள்ள வேண்டிய நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். குடும்ப அட்டைதாரர்களுக்கு தல ஒரு கிலோ பச்சரிசி ,ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு ஆகியவை வழங்கப்படுகின்றன. டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் அடிப்படையில் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே நியாயவிலைகளில் இந்த பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 10, 2026-க்குள் பரிசு தொகுப்பு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 

 

 

Tags :

Share via

More stories