விஜய் கேள்விக்கு அவர் பாணியிலேயே பதில் சொன்ன அன்புமணி
சென்னையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், what bro? என விஜய் பேசியது தொடர்பாக செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அன்புமணி, “Sorry Bro.. Next Question Bro" என சிரித்தபடி பதிலளித்துச் சென்றார். முன்னதாக, தவெக ஆண்டு விழாவில் பேசிய தவெக தலைவர் விஜய், “What Bro?.. It's very Wrong Bro" என தமிழக அரசுக்கு எதிராக பேசும்போது கூறினார்.
Tags :



















