சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் உயர்வு.

சென்னையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து உள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 100 ரூபாய் உயர்ந்து 5,940 ரூபாய்க்கும் ஒரு சவரன் 800 ரூபாய் அதிகமாகி 47,520 ரூபாய்க்கும் 24 கேரட் ஒரு கிராம் 6,410 ரூபாய்க்கும் ஒரு சவரன் 51,280 வரைக்கும் விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி எண்பது காசு அதிகரித்து 77 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 74 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது..

Tags :