தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திருமுடிவாக்கம் சிட்கோவில் தொழில்நுட்ப கிளஸ்டரை திறந்து வைத்தார் .

by Admin / 22-11-2024 02:38:39pm
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திருமுடிவாக்கம் சிட்கோவில் தொழில்நுட்ப கிளஸ்டரை திறந்து வைத்தார் .

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திருமுடிவாக்கம் சிட்கோவில் அதிநவீன துல்லிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கிளஸ்டரை திறந்து வைத்தார் இது தென்னிந்தியாவில் உள்ள எம் எஸ் எம் இக்கலுக்கான முதல் வகையாகும் இது அரசாங்கத்திற்கும் எம் எஸ் எம் ஈக்குவல்க்கும் இடையிலான கூட்டு முயற்சியின் மூலம் நிறுவப் பட்டது. துல்லியமான உற்பத்தியை அதிகரிக்க புதுமை திறன் மேம்பாடு மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி எம் எஸ் எம் ஜி வளர்ச்சி மற்றும் உளளாகிய போட்டி தன்மைக்கு ஒரு கேம் சேஞ்ச் அலராக இது இருக்கும் என்றும் நாடு முழுவதும் மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட எம் எஸ் எம் ஈக்கள் இந்த வசதியின் மூலம் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via