சின்னம் ஒதுக்காதது ஜனநாயகப் படுகொலை - துரை வைகோ

by Staff / 26-03-2024 11:46:52am
சின்னம் ஒதுக்காதது ஜனநாயகப் படுகொலை - துரை வைகோ

திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார் மதிமுக வேட்பாளர் துரை வைகோ. அதன்பின் செய்தியார்களிடம் பேசிய அவர், பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தேர்தல் சின்னம் ஒதுக்கிய நிலையில் மதிமுக, விசிகபோன்ற கட்சிகளுக்கு இதுவரை தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்காதது ஜனநாயக படுகொலை என்று தெரிவித்தார். மதிமுகாவுக்கு சின்னம் ஒதுக்குவது தொடர்பான வழக்கு இன்று (மார்ச் 26) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

 

Tags :

Share via

More stories

Logo