குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குளிப்பதற்கு தடை.

by Editor / 12-07-2024 09:41:53pm
குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குளிப்பதற்கு தடை.

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் குற்றாலம் சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குற்றாலம், ஐந்தருவி, மற்றும் பழைய குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது..

 

Tags : குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குளிப்பதற்கு தடை.

Share via

More stories

Logo