பாலமேடு அருகே வெயிலால் மேற்குத் தொடர்ச்சி மலையில் காட்டு தீ

by Staff / 19-03-2023 02:59:56pm
பாலமேடு அருகே வெயிலால் மேற்குத் தொடர்ச்சி மலையில் காட்டு தீ

மதுரை பாலமேடு அருகே சத்திர வெள்ளாளப்பட்டியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்திருப்பதால் திடீரென மலைப்பகுதியில் காட்டுத்தீ பற்றி வேகமாக பரவத் துவங்கியது. இது குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காற்றின் வேகம் அதிகரித்து வருவதால் தீ வேகமாக பரவி வருகிறது. அதனைக் கடுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
 

 

Tags :

Share via

More stories