வழக்கில் துரோகம் செய்த வழக்கறிஞர் எரித்துக் கொலை.

கன்னியாகுமரியில் வழக்கறிஞர் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்டோபர் என்ற வழக்கறிஞர் வழக்கு தொடர்பாக தனக்கு துரோகம் செய்து விட்டதாக ஆத்திரத்தில் இசக்கிமுத்து என்பவர் இந்த கொடூர செயலை செய்துள்ளார். வீட்டில் வழக்கறிஞரை கொன்றுவிட்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீடு அமைந்துள்ள இடத்தில் வைத்து வழக்கறிஞர் உடலை நேற்று (நவ. 6) எரித்துள்ளார். பின்னர் காவல் நிலையத்திற்கு சென்று இசக்கிமுத்து சரணடைந்துள்ளார்.இந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்த்தில் பரபரப்பை ஏற்ப்டுத்தியுள்ளது.
Tags : வழக்கில் துரோகம் செய்த வழக்கறிஞர் எரித்துக் கொலை.