டேங்கர் லாரி மீது தனியார் பேரூந்து மோதியதில் 3பேர் பலி.

by Editor / 05-12-2022 07:40:17am
டேங்கர் லாரி மீது தனியார் பேரூந்து மோதியதில் 3பேர் பலி.

தச்சூர் கூட்டு சாலை அருகே ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து 30 பயணிகளுடன் சென்னை நோக்கி வந்த தனியார் பேருந்து.முன்னால் சென்றுகொண்டிருந்த  டேங்கர் லாரி பிரேக் போட்டதால் மோதிக் கொண்டதில் பேருந்தில் பயணம் செய்த மூன்று பேர் உயிரிழப்பு. மூன்று பேர் பலத்த காயங்களுடன் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதி கவரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

 

Tags :

Share via

More stories