குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

by Admin / 31-03-2024 10:51:06pm
 குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இன்று மதியம் மூன்று முப்பது மணிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியும் சன்ரைசர் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் ஐ.பி.எல் போட்டியில் மோதின..டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. 20 ஓவர் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. ஹைராத் பாத் அணி. அடுத்து ஆட கிளம்புவிந்த குஜராத் டைட்டன்ஸ் அணி பத்தொன்பது புள்ளி ஒரு ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்து ஐந்து பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

 குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
 
Tags :

Share via