டோக்கியோவை விட்டு வெளியேறுபவர்களுக்கு.6 லட்சம் தரும் அரசு
ஜப்பானின் முக்கிய நகரமான டோக்கியோவில் மக்கள் தொகை கட்டுக்கடங்காமல் செல்கிறது. இந்நிலையில் இதை கட்டுப்படுத்தும் வகையில் டோக்கியோவை விட்டு வெளியேறுபவர்களுக்கு ரூ.10 லட்சம் யென் (இந்திய மதிப்பில் ரூ.6.35 லட்சம்) வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த தொகை வரும் ஏப்ரல் மாதம் முதல் கொடுக்கப்படவுள்ளது. கடந்த 2019ம் முதலே அதிக முதியோர் வாழும், குறைந்த பிறப்பு விகிதம் உள்ள நகரங்களில் மக்களை குடியமர்த்தும் பணியை ஜப்பான் அரசு மேற்கொண்டு வருகிறது.
Tags :