ராக்சாபந்தன் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் பல்வேறு மாநில அரசுகள் அறிவிப்பு

by Editor / 11-08-2022 03:28:36pm
ராக்சாபந்தன் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் பல்வேறு மாநில அரசுகள் அறிவிப்பு

ராக்சாபந்தன் பண்டிகையை முன்னிட்டு பெண்களுக்கு இன்று மட்டும் பேருந்தில் இலவச பயணத்தை பல்வேறு மாநில அரசுகள் அறிவித்துள்ளன. பெண்களுக்கு நாற்பத்தி எட்டு மணி நேர இலவச பயணத்தை உத்திரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது. 60வயதுக்கு மேற்பட்டவராக யோகி ஆதித்யநாத் அரசு இலவசப் பயணத்தை அறிவிக்க திட்டமிட்டு உள்ளது .இதேபோல் ராஜஸ்தான் ஹரியானா உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கும் மகளிருக்கு ஒரு நாள் இலவச பயணத்தை அறிவித்துள்ளன.
 

 

Tags :

Share via