20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி

by Admin / 01-04-2024 12:11:14am
20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி

 இன்று இரவு ஏழு முப்பது மணி அளவில் விசாகப்பட்டினம் ஒய் எஸ் ஆர் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின..டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் கை தேர்வு செய்து களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்தது. 20 ஓவரின் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து 192 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. சென்னை அணி. களத்தில் இறங்கிஆட..  இருவது ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியிடம் தோல்வி அடைந்தது..

 

20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி
 

Tags :

Share via