பிரதமர் நரேந்திர மோடி இன்று நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பதிலளிக்க உள்ளார்

by Admin / 10-08-2023 11:26:23am
பிரதமர் நரேந்திர மோடி இன்று நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பதிலளிக்க உள்ளார்

பிரதமர் நரேந்திர மோடி இன்று நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பதிலளிக்க உள்ளார். இது குறித்து பிரதமர் மோடி ராஜினார் சிங் பிரகலா ஜோஷி பியூஸ் கோயில் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்.

Tags :

Share via

More stories