மோடியின் மூச்சை நிறுத்துவேன்.. காஷ்மீரில் இந்துக்களின் ரத்தம் ஓடும்

பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் உலக நாடுகளால் தேடப்பட்டு வரும் பயங்கரவாதி சையத் தனது ஆதரவாளர்கள் முன் இன்று உரையாற்றினார். அப்போது பேசியவர், "மோடி சிந்து நதிநீரை நிறுத்தினால் காஷ்மீர் ஆறுகளில் இந்துக்களின் ரத்தம் ஓடும். மோடியின் மூச்சை நான் நிறுத்துவேன். மோடியின் நாக்கை துண்டிப்பேன். மிகப்பெரிய போரை தொடங்குவேன்" என கூறி இருக்கிறார். இந்த பேச்சு சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.
Tags :