இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சீனியர் அட்வகேட் S.Bகமலநாதன், அதிமுக-வில் இணைந்தார்

by Editor / 25-04-2025 04:58:30pm
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சீனியர் அட்வகேட் S.Bகமலநாதன், அதிமுக-வில் இணைந்தார்

நெல்லையைச் சேர்ந்த சீனியர் அட்வகேட் S.Bகமலநாதன், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி  அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான் எடப்பாடி பழனிச்சாமி  முன்னிலையில் அதிமுக-வில் இணைந்தார்

Tags :

Share via