தொழில்நுட்பக் கோளாறால் ரோப் கார்கள் ஆங்காங்கே நின்றதால் சுற்றுலா பயணிகள் தவிப்பு

by Staff / 11-04-2022 05:01:14pm
தொழில்நுட்பக் கோளாறால்  ரோப்  கார்கள் ஆங்காங்கே  நின்றதால் சுற்றுலா பயணிகள் தவிப்பு

ஜார்கண்டியில் தியோகரில்ரோப் காரில்  சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணி விமானப்படையினர் 2 ஹெலிகாப்டர்கள் உதவியுடன் நடைபெற்று வருகிறது திரிகூடம் எனப்படும் இடத்தில் இரண்டு குழந்தைகளுக்கு இடையே நேற்று 40க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ரோப் காரில் சென்று கொண்டிருந்தபோது தொழில்நுட்பக்கோளாறு ஆங்காங்கே நின்றனர் இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு படை விமானப் படை ஆகியவற்றின் உதவியுடன் 2 ஹெலிகாப்டர் மூலம் சுற்றுலா பயணிகளை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via
Logo