ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்து

by Staff / 11-04-2022 04:52:34pm
ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்து

குஜராத்தில்  உள்ள ரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் மாவட்டத்தில் பருச  பகுதியில் டாஹேஜ்  அமைந்துள்ள இயற்கை ரசாயன தொழிற்சாலையில் வழக்கம்போல் பணிகளை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வெடி விபத்து நிகழ்ந்தது இதில் படுகாயம் அடைந்த 6 தொழிலாளர்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via