மழைவருது ..மழைவருது..

by Editor / 01-04-2024 06:58:58am
மழைவருது ..மழைவருது..

தமிழகத்தில் கடந்த 5 நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் மிதமான மழை பெய்யக்கூடும் என்று  செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி, தென் தமிழ்நாட்டில் இன்று(ஏப்ரல் 1) தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Tags : மழைவருது ..மழைவருது..

Share via
Logo