அருவியில் சிக்கிய இளைஞரை பாதுகாப்பாக மீட்ட மக்கள். 

by Staff / 08-06-2025 05:34:31pm
அருவியில் சிக்கிய இளைஞரை பாதுகாப்பாக மீட்ட மக்கள். 

மதுரையை சேர்ந்த இளைஞர்கள் ஒருகுழுவாக கேரளமாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள ஒரு அருவியில் குளிக்கச் சென்றுள்ளனர்.இந்தநிலையில் ஆர்வக்கோளாறு காரணமாக அருவியில் செல்பி எடுக்க முயன்றபோது இளைஞர் ஒருவர் வழுக்கி விழுந்து பாறை இடுக்குகளில் சிக்கினார் அவரது அலறல் சப்தம்கேட்டு அருகிலிருந்த பொதுமக்கள் பாறையில் சிக்கிய இளைஞரை கயிறுகட்டி பாதுகாப்பாக மீட்டனர்.

 

Tags : அருவியில் சிக்கிய இளைஞரை பாதுகாப்பாக மீட்ட மக்கள். 

Share via