புரோக்கர்களின் முறைகேட்டை தடுக்க ரயில்வே துறை அதிரடி நடவடிக்கை

புரோக்கர்களின் முறைகேட்டை தடுக்க ரயில்வே துறை அதிரடி நடவடிக்கை: தட்கல் டிக்கெட் ஆதார் கட்டாயம்
* தட்கல் டிக்கெட்டில் மோசடிகளை தவிர்க்க டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம்
- தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது IRCTC இணையதளத்தில் இ - ஆதார் வெரிபிகேஷன் கட்டாயமாக்கப்பட உள்ளது.
- அதன்படி தட்கல் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது, ஆதார் எண் அத்துடன் இணைக்கப்பட வேண்டும்
* ஆதார் உடன் இணைக்கப்பட்ட எண்ணுக்கு OTP அனுப்பப்பட்டு சரிபார்க்கப்பட்ட பின்னர்தான் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்
* விரைவில் இது நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், தற்போதைக்கு ஆதாரை ஸ்கேன் செய்து டிக்கெட்டை பரிசோதிக்க பரிசோதகர்களுக்கு உத்தரவு
Tags : புரோக்கர்களின் முறைகேட்டை தடுக்க ரயில்வே துறை அதிரடி நடவடிக்கை