மாநில உரிமைகளைப் பறிக்கும் அணை பாதுகாப்பு மாசோதா - முதல்வர்
மாநில உரிமைகளைப் பறிக்கும் அணை பாதுகாப்பு மாசோதா தேர்வுக்குழுவுக்கு அனுப்புக என்ற திமுக-வின் கோரிக்கையை, பிற எதிர்க்கட்சிகள் ஆதரித்தபோதும், மாநில மக்கள் அளித்த பெரும்பான்மையைக் கொண்டு அவர்களுக்கு எதிராகவே செயல்படும் ஒன்றிய பாஜக அரசு மக்களுக்கு பதில் சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தம் ட்விட்டரில் பதிவு
Tags :