தேடுதல் பணிகளுக்காக களமிறங்கும் ரோபோ எலிகள்

by Staff / 23-04-2022 01:42:34pm
தேடுதல் பணிகளுக்காக களமிறங்கும் ரோபோ எலிகள்


தேடுதல் மீட்பு திருடுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் வகையிலான ரோபோ எலி  விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். நடை பாவனை என கோரிக்கை தன்மையை தவிர்த்து அச்சு அசல் உண்மையான எலியை போன்று பெய்ஜிங் தொழில் ஆராய்ச்சி நிறுவனம் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.குறிகிய காலா  இடைவெளி பகுதிகளில் நடத்தப்படும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கானரோபா  நாய்களை விட இயந்திர எலி மிகுந்த பயனளிக்கக் கூடியதாக இருக்கும் என விஞ்ஞானிகள்தெரிவித்தனர்  அண்மை காலமாய் நாய் மீன்  உள்ளிட்டவை ரோபோ முறையில் உருவாக்கப்பட்ட நிலையில் தற்போது புது முயற்சியாக ரோபோ எலி விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo