உக்ரேனிலில் இருந்தும் மக்கள் வெளியேற்ற ரஷ்யாவுடன் தொடர் பேசசு வார்த்தை

by Staff / 12-05-2022 01:43:09pm
உக்ரேனிலில்  இருந்தும் மக்கள் வெளியேற்ற ரஷ்யாவுடன் தொடர் பேசசு  வார்த்தை

உக்ரைனில் இருந்து மேலும் மக்களை வெளியேற்ற ரஷ்யாவுடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஐநா பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.உக்ரேன் -ரஸ்யா  இடையிலான போர் கருங்கடலில் சரக்கு கப்பல் போக்குவரத்தை சீர் குலைந்து உலக அளவில் உணவு தானியங்கள் எண்ணெய் வகைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழி வகுத்து இருப்பதாக குறிப்பிட்டார் .மேலும் ஆப்ரிக்க  உள்ளிட்ட நாடுகளில் உணவுப் பஞ்சம் ஏற்பட துவங்கி உள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்தார் .ரஸ்யா -உக்ரேன் இடையிலான பேச்சுவார்த்தைகள் வாய்ப்புகள் தற்போது காணப்படவில்லை என குறிப்பிட்டார்.

 

Tags :

Share via
Logo