ஆஸ்திரேலியாஅணி 33 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியும் மோதும் இரண்டாவது தொடர் முதல் நாள் முடிவில் டாஸ் வென்ற இந்திய அணி ஆக்டிங்கை தேர்வு செய்து ஆடியது. 44.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் 150 ரன்கள் எடுத்தது அடுத்த களம் புகுந்த ஆஸ்திரேலியாஅணி 33 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. டிசம்பர் 10ஆம் தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது.
Tags :