மலையாள இயக்குநர் மீது பாலியல் புகார்.. நடிகை கைது

by Editor / 02-07-2025 12:08:56pm
மலையாள இயக்குநர் மீது பாலியல் புகார்.. நடிகை கைது

மலையாள சினிமாவில் முன்னணி இயக்குநராக இருந்த பாலச்சந்திர மேனன் மீது, மலையாள நடிகை மீனு முனீர் சமீபத்தில் பலாத்கார புகார் கொடுத்தார். சினிமாவில் வாய்ப்பு கொடுப்பதாகக் கூறி ஹோட்டலுக்கு அழைத்ததாகவும், அங்கு பாலச்சந்திர மேனன் தன்னை பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் புகார் கொடுத்தார். இதையடுத்து தன்னிடம் இருந்து பணம் பார்ப்பதற்காகவே மீனு, பொய்யாக குற்றம்சாட்டியதாக இயக்குநர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை தற்போது 
 

 

Tags :

Share via