20க்கும் மேற்பட்டோர் திடீர்பலி -மத்திய அரசு விளக்கம்..

by Staff / 02-07-2025 10:04:33am
20க்கும் மேற்பட்டோர் திடீர்பலி -மத்திய அரசு விளக்கம்..

கொரோனா தடுப்பூசிக்கும் உயிரிழப்புகளுக்கும் தொடர்பில்லை - கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததற்கு கொரோனா தடுப்பூசி கூட காரணமாக இருக்கலாம் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியிருந்த நிலையில் மத்திய அரசு விளக்கம்.

 

Tags : 20க்கும் மேற்பட்டோர் திடீர்பலி -மத்திய அரசு விளக்கம்..

Share via