டெல்லி கேப்பிடல்ஸ் சன்ரைசா்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

by Admin / 06-05-2022 12:20:00am
 டெல்லி கேப்பிடல்ஸ் சன்ரைசா்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

மும்பைபிரபோர்ன் மைதானத்தில் ஐபிஎல் 2022 ன் 50வது போட்டி .இந்த சீசனின் ஐந்தாவது வெற்றியுடன் டெல்லி கேபிடல்ஸ் புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது. தொடர்ந்து 3 தோல்விகளை சந்தித்த சன்ரைசர்ஸ் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது
மொத்தம் 208 ரன்களை சேஸ் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான 50வது ஆட்டத்தில்  7 விக்கெட்டுகளை இழந்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 207/3[20]சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 186/8[20]   24ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் சன்ரைசா்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

 

Tags :

Share via