ஏக்நாத் ஷின்டேவின் அணிக்குமேலும் ஒரு எம்எல்ஏ ஆதரவு அளித்துள்ளார்

by Editor / 04-07-2022 12:11:23pm
 ஏக்நாத் ஷின்டேவின் அணிக்குமேலும்  ஒரு எம்எல்ஏ ஆதரவு அளித்துள்ளார்

ஏக்நாத் ஷின்டே தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை இன்னும் சற்று நேரத்தில் எதிர்கொள்ள நிலையில்உள்ள சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்ரே அணியிலிருந்த  மேலும்  ஒரு எம்எல்ஏ ஏக்நாத் ஷின்டேவின் அணிக்கு ஆதரவு அளித்துள்ளார்

 

Tags :

Share via