இந்துக்களை பாதுகாக்கும் வகையில் தனி மாநிலம் உருவாக்க வேண்டும்-அர்ஜுன் சம்பத்

by Editor / 25-03-2023 04:18:32pm
இந்துக்களை பாதுகாக்கும் வகையில் தனி மாநிலம் உருவாக்க வேண்டும்-அர்ஜுன் சம்பத்

நெல்லையில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்கள்சந்திப்பு நடைபெற்றது.

அவர் கூறும்போது:தமிழகத்தில் இருக்கும் அரசியல் கட்சி கூட்டணிக்கு நரேந்திர மோடியை இஞ்சின் ஆக மாற்ற முயற்சிக்கிறோம் தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவராக அண்ணாமலை செயல்படுகிறார். திமுகவை வீழ்த்தும் சக்தியாக எடப்பாடி பழனிச்சாமி செயல்படுகிறார்.அண்ணாமலை எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் நோக்கம் திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான்.தென் மாவட்டங்களில் சிறுபான்மையினராக மாறிவரும் இந்துக்களை பாதுகாக்கும் வகையில் தனி மாநிலம் உருவாக்க வேண்டும்.என இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

 

Tags :

Share via