(TANCET)  அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வு

by Admin / 27-03-2022 10:29:41am
(TANCET)  அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும்  பொது நுழைவுத் தேர்வு

ஆன்லைன் முறையில்  பதிவு செய்யும் செயல்முறை மார்ச் 2022 முதல் தொடங்கப்படுகிறது. தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET)  அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் மாநில அளவிலான நுழைவுத் தேர்வாகும். எம்சிஏ, எம்பிஏ போன்ற பல்வேறு முதுநிலைப் படிப்புகளில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்  மாநிலம் முழுவதும் உள்ள தனியார் கல்லூரிகளில் சேரலாம். , TANCET 2022 தேர்வு தொடர்பாக விண்ணப்பதாரர்கள் தெரிந்து கொள்ள www.tancet.annauniv,edu.2022என்ற இணையத்தை பாா்க்க..,தோ்வு மே 14-15     அன்று நடைபெறும்

(TANCET)  அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும்  பொது நுழைவுத் தேர்வு
 
Tags :

Share via

More stories