சிந்து ஆற்றின் நடுவே வாகனத்துடன் சிக்கித்தவித்த 3 பேரை பத்திரமாக மீட்ட இந்திய ராணுவத்தின் மீட்புக்குழுவினர்

by Staff / 13-06-2022 12:36:55pm
சிந்து ஆற்றின் நடுவே வாகனத்துடன் சிக்கித்தவித்த 3 பேரை பத்திரமாக மீட்ட இந்திய ராணுவத்தின் மீட்புக்குழுவினர்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோனா மார்க்கில் உள்ள சிந்து ஆற்றில் வாகனத்துடன் சிக்கித்தவித்த மூன்றுபேரை இந்திய ராணுவத்தின் மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர். சுற்றுலா சென்ற நான்கு பேருக்கு அருகே உள்ள சிந்து ஆற்றின் கரையை கடக்க முயன்றபோது ஆற்றின் நடுவில் வாகனத்துடன் சிக்கிக்கொண்டனர் அமர்நாத் யாத்திரைக்காக பல்டோமில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய இராணுவத்தின் ரோந்து குழுவினர் தகவலின்பேரில் அப்பகுதிக்கு விரைந்து வந்து ஆற்றில் சிக்கி இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.

 

Tags :

Share via

More stories

Logo