குஜராத் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

by Admin / 03-05-2025 08:11:08am
குஜராத் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்தது அடுத்து ஆட வந்த ஹைதராபாத் அணி 20 ஓவரின் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்து குஜராத் அணியிடம் 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது.

 

குஜராத் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
 

Tags :

Share via