தனி நபர் வருவாயில் இந்தியாவுக்கு கடைசி இடம்

தனி நபர் வருவாயில் இந்தியா கடைசி இடத்தில் உள்ளது என்று திமுக எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜி 20 நாடுகளின் பட்டியலில் தனி நபர் வருவாயில் கடைசி இடத்தில இருப்பது இந்தியா தான். மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையானது ஏழை எளிய மக்களுக்கு எதிராகவும் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாகவும் இருப்பதே இந்த நிலைக்குநாம் தள்ளப்பட்டதற்கு காரணம் என்று அவர் விமர்சித்துள்ளார்.
Tags :