சாதிய மோதல் அதிகரிப்பு - மத்திய இணையமைச்சர் குற்றச்சாட்டு
மத்திய இணையமைச்சர் எல். முருகன் சமூகநீதி பற்றி பேச திமுகவுக்கு எந்த அருகதையும் இல்லை என்று விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தென் தமிழ்நாட்டில் மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து சாதிய மோதல் அதிகரித்திருக்கிறது. ஆதி திராவிடர் நல விடுதிகளுக்குச் சென்று பாருங்கள் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணம் என்னவென்று தெரியும். பட்டியலின அமைச்சர்களும் திமுகவால் கீழேதான் வைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றார்.
Tags :