விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு தேமுதிகவின் முதல் பொதுக்குழு கூட்டம் 30-ம் தேதிநடக்கிறது.

விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு தேமுதிகவின் முதல் பொதுக்குழு கூட்டம் வரும் 30-ம் தேதி பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தருமபுரியில் நடக்க உள்ளது.2026 தேர்தல் கூட்டணி குறித்தும், விஜய பிரபாகரனுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்குவது குறித்தும் அறிவிப்பு வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
Tags : விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு தேமுதிகவின் முதல் பொதுக்குழு கூட்டம் 30-ம் தேதிநடக்கிறது.