நடிகருக்கு கூடும் கூட்டமெல்லாம் ஓட்டாக மாறாது எம்ஜிஆருடன் முடிவடைந்து விட்டது- ராஜேந்திர பாலாஜி.

by Editor / 27-04-2025 02:14:20pm
நடிகருக்கு கூடும் கூட்டமெல்லாம்  ஓட்டாக மாறாது எம்ஜிஆருடன் முடிவடைந்து விட்டது- ராஜேந்திர பாலாஜி.

விஜய் செல்வாக்கு பெற்ற நடிகர் என்பதால் அவரை பார்க்க மக்கள் வருகின்றனர் எனவும் கூட்டமெல்லாம் ஓட்டாக மாறாது என்றும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். "அதிமுகவில் நடக்கும் பூத் கமிட்டி தான் ஒரிஜினல், விஜய் நடத்தும் பூத் கமிட்டி கிடையாது. சிவகாசிக்கு விஜய் வந்தால் நானும் கூட ஓரமாக நின்று அவரை பார்ப்பேன். நடிகருக்கு கூடும் கூட்டமெல்லாம் எம்ஜிஆருடன் முடிவடைந்து விட்டது” என்றார்.

 

Tags : நடிகருக்கு கூடும் கூட்டமெல்லாம் ஓட்டாக மாறாது எம்ஜிஆருடன் முடிவடைந்து விட்டது- ராஜேந்திர பாலாஜி.

Share via