திருமாவளவன் காணாமல் போய் விடுவார் - இபிஎஸ் காட்டம்

திருமாவளவன் காணாமல் போய் விடுவார் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். திராவிட இயக்கத்தில் பார்ப்பனியத்தை ஊடுருவ செய்தவர் எம்ஜிஆர் என்று விசிக தலைவர் திருமாவளவன் பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சேலம் ஓமலூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இபிஎஸ், 8 மாதங்களில் அதிமுக சிறப்பான கூட்டணியை அமைக்கும். எம்ஜிஆரை விமர்சனம் செய்தால் திருமாவளவன் காணாமல் போவார் என்றார்.
Tags :