அனைத்து வகையான குற்றத்திற்கும் அடிப்படை போதை பொருள்- முதல்வர் ஸ்டாலின்

by Editor / 10-08-2022 11:54:02am
அனைத்து வகையான குற்றத்திற்கும் அடிப்படை போதை பொருள்- முதல்வர் ஸ்டாலின்

போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு தினம் நாளை கடைப்பிடிக்கப்படவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் போதை பொருட்கள் புழக்கத்தை தடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது.போதை பொருள் நடமாட்டத்தில் குஜராத், மகாராஷ்ட்ராவை விட தமிழ்நாடு குறைவுதான் என நான் சமாதானம் அடைய தயாராக இல்லை."னைத்து வகையான குற்றத்திற்கும் அடிப்படையாக இருப்பது போதை பொருள்"இதை கட்டுப்படுத்த வேண்டும். கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

 

Tags :

Share via