“திமுக அமைச்சர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்.அண்ணாமலை கேள்வி

by Staff / 12-07-2024 11:13:00am
“திமுக அமைச்சர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்.அண்ணாமலை கேள்வி

சாட்டை துரைமுருகன் கைதை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “பட்டியல் சமுதாயத்தைத் தவறாகப் பேசியதாக சாட்டை துரைமுருகன் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. அதேபோல், பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த ஒரு அரசு அதிகாரியை தகாத வார்த்தைகளால் திட்டிய அமைச்சர் ராஜகண்ணப்பன், மக்கள் பிரதிநிதி ஒருவரை பொது மேடையில் வைத்து சமுதாயத்தை குறிப்பிட்டு பேசிய அமைச்சர் பொன்முடி மீது என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo