காவல்துறையில் 25 ஆண்டு சிறப்பாக பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு எஸ்.பி.பாராட்டு.

by Editor / 03-03-2025 11:57:27pm
காவல்துறையில் 25 ஆண்டு சிறப்பாக பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு எஸ்.பி.பாராட்டு.

கன்னியாகுமரி மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து காவல்துறையில் பணியில் சேர்ந்தது முதல் 25 வருடங்கள் எந்தவித துறை ரீதியான  தண்டனையும் இல்லாமல் சிறப்பான முறையில் பணிபுரிந்த பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரிந்து வரும் சிறப்பு உதவி ஆய்வாளர்களை நேரில் அழைத்து  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஸ்டாலின்  சான்றிதழ்  மற்றும் வெகுமதி வழங்கி  பாராட்டுகளை தெரிவித்தார்.

 

Tags : காவல்துறையில் 25 ஆண்டு சிறப்பாக பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு எஸ்.பி.பாராட்டு.

Share via