வங்கதேசத்தில் இன்று 13 வது தேர்தல் காலை ஏழு முப்பது மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது
வங்கதேசத்தில் இன்று 13 வது தேர்தல் காலை ஏழு முப்பது மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சுமார் 12.7 கோடி மக்கள் வாழ்க்கை உள்ளன 50க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 1,7 00 க்கும் அதிகமான வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் ஜேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது .எனவே தற்போது வங்கதேச தேசியவாத கட்சி மற்றும் ஜமாத் இ இஸ்லாமி ஆகியவற்றிற்கு இடையே ஆன கனவு போட்டி நிலவுகிறது .தேர்தலுடன் சேர்த்து ஜூலை சாசனம் தொடர்பான அரசியல் அமைப்பு சீர்திருத்தங்களுக்கான பொது வாக்கெடுப்பும் நடத்தப்படுகிறது முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தின் கீழ் பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிவுகள் நாளை காலை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .2024 ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியாவிற்கு சென்ற பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இது.
Tags :


















