அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் தன் யாகூ வெள்ளை மாளிகையில் பேச்சு வார்த்தை

by Admin / 12-02-2026 09:18:17am
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் தன் யாகூ வெள்ளை மாளிகையில் பேச்சு வார்த்தை

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன் யாகு வெள்ளை மாளிகையில் சுமார் மூன்று மணி நேரம் விரிவான பேச்சு வார்த்தைகளை நடத்தினர். ஈரான் உடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளை தொடரப் போவதாக ட்ரம்ப்-நெதன் யாகுடம் தெரிவித்துள்ளார். ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்றுவதே தனது விருப்பம் என்றும் இல்லையெனில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார் .ஈரான் உடனான எந்த ஒரு ஒப்பந்தமும் அதன் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டம் மற்றும் ஹமாஸ் ஹெஸ்புல்லா போன்ற குழுக்களுக்கான ஆதரவை கட்டுப்படுத்துவதை உள்ளடக்கி இருக்க வேண்டும் என்று மெலன்யா வலியுறுத்தி உள்ளார். காசா போர் மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர் இதில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் குறிப்பிட்டுள்ளார் இந்த பயணத்தின் ஒரு பகுதியாக டிரம்பின் அமைதி வாரிய முன் முயற்சியில் இஸ்ரேல் இணைவதற்கான ஒப்பந்தத்திலும் மதன் யாகு கையெழுத்து உள்ளார். அமெரிக்காவிற்கு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு நெதன்யாகு அவருடன் சந்தித்த ஆறாவது பேச்சுவார்த்தை நிகழ்வாகும் இது

 

Tags :

Share via

More stories

Logo