அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை காணொலியில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

by Editor / 07-07-2022 04:19:09pm
 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை காணொலியில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தில் 20 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை காணொலியில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தில் உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் அறிவித்தவாறு 20 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

கல்லூரிகள், பல்கலை.-களில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ஆய்வகங்கள், தொழில் முனைவோர் மையங்கள், விடுதிகளை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ரூ.152 கோடியே 1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகங்களும் திறக்கப்பட்டது.

 

Tags :

Share via

More stories