ஜப்பான் முன்னாள் பிரதமா் தாக்கப்பட்டதற்கு பிரதமா்மோடி வருத்தம்
ஜப்பான் முன்னாள் பிரதமா் தாக்கப்பட்டதற்கு பிரதமா்மோடி வருத்தம் தொிவித்து தம் ட்விட்டாில் பதிவு 'எனது அருமை நண்பர் அபே ஷின்சோ மீதான தாக்குதலால் மிகவும் வேதனையடைந்தேன். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவருடனும், அவரது குடும்பத்தினருடனும், ஜப்பான் மக்களுடனும் உள்ளன.'
Tags :















.jpg)


.png)
