இன்று இரண்டு ஐபிஎல் கிரிக்கெட்போட்டிகள் நடைபெறுகின்றன.
இன்று இரண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன.முதல் போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், 3:30 மணிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட்மைதா னத்தில் இரவு 7:30 மணிக்கு குஜராத் டைட்டன்ஸ்அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும்மோது ம்46-வது போட்டியும் நடைபெறுகின்றன
Tags :


















