தேசிய மருத்துவர்கள் நாளையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து

by Editor / 01-07-2022 02:59:41pm
தேசிய மருத்துவர்கள் நாளையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து


தேசிய மருத்துவர்கள் நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் .மருத்துவரும் விடுதலைப் போராட்ட வீரரும் மேற்கு வங்கத்தின் முன்னாள் முதலமைச்சருமான பிசி ராயின்  பிறந்தநாள் தேசிய மருத்துவர்கள் நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் விடுத்துள்ள செய்தியில் உயிர்களை காக்கும் உலக மக்களின் நலத்துக்கு தன் கடின உழைப்பால் முக்கிய பங்காற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறிமருத்துவர்களின் தொண்டு பற்றிய ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo