உட்கட்சிப் பூசல்- தமிழிசை பரபரப்பு புகார்

by Staff / 19-06-2024 02:30:28pm
உட்கட்சிப் பூசல்- தமிழிசை பரபரப்பு புகார்

தமிழ்நாடு பாஜகவில் நிலவும் உட்கட்சிப் பூசல் தொடர்பாக கட்சியின் மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனனிடம் தமிழிசை சௌந்தரராஜன் புகாரளித்துள்ளார். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் மாநில பாஜக மையக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், "உச்கட்சிப்பூசல் தொடர்பாக புகாரளித்த தமிவிசை, சமூக வலைதளங்களில் பாஜக நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கருத்துகள் பதிவுடுவதை தடுக்க வேண்டும்" என வலியுறுத்தி உள்ளார்.

 

Tags :

Share via

More stories