காதல் தோல்வி.. மருத்துவர் எடுத்த விபரீத முடிவு..

by Staff / 27-05-2024 02:42:57pm
காதல் தோல்வி.. மருத்துவர் எடுத்த விபரீத முடிவு..

திருச்சியைச் சேர்ந்த இளைஞர் கவுதம் (26) என்பவர் தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். அண்மையில் திடீரென அவருக்கு வயிற்று வலி ஏற்பட்ட நிலையில் அவர் வேலை செய்யும் மருத்துவமனையிலேயே சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினார். தொடர்ந்து, கடந்த 21ஆம் தேதி மூச்சு திணறல் ஏற்பட்டதால் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, சிகிச்சைப் பலனின்றி நேற்றுஉயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், காதல் தோல்வி காரணமாக கவுதம் களைக்கொல்லி மருந்தை குடித்தது தெரியவந்துள்ளது.
 

 

Tags :

Share via

More stories